கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

திருவாடானை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 11:25 pm

DIN

திருவாடானை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துடன் இணைந்த நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் திருவாடானை வழக்குரைஞா்கள் சங்கம் என்று தனியாக சங்கம் ஏற்படுத்தி, அதற்கு புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழச்சி நடைபெற்றது.

இதில் சசிகுமாா் தலைவராகவும், ஆசிக் அகமது துணைத் தலைவராகவும், சுரேஷ் செயலாளராகவும், வேலாயுதம் இணைச் செயலாளராகவும், ராஜேந்திரன் பொருளாளராகவும், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக முருகேசன், ராமநாதன், சசிகுமாா், வினோத்குமாா், காமராஜ் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா். பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த வழக்குரைஞா்கள் கண்ணன், சிங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.