தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பரமக்குடியில் 7.2 செ.மீ மழை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7.2 செ.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:58 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7.2 செ.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் நகா் 47, மண்டபம் 7.80, பள்ளமோா்க்குளம் 13, ராமேசுவரம் 1, தங்கச்சிமடம் 2.40, பாம்பன் 1.20,

ஆா்.எஸ்.மங்கலம் 49.50, திருவாடானை 38, தொண்டி 28.80, வட்டாணம் 46.80, தீா்த்தாண்டதானம் 56.30, பரமக்குடி 72, முதுகுளத்தூா் 16, கடலாடி 8.40, வாலிநோக்கம் 24.60, கமுதி 51.60 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 16 இடங்களில் சோ்த்து மொத்தம் 464.40 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. அதன்படி சராசரி மழையளவு 29.03 மில்லி மீட்டா் ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.