யாதவா் சமூதாயத்தை அவதூரு பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ பதவி நீக்கம் செய்யக்கோரி ராமேசுவரம் யாதவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையம் முன்பு திங்கட்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவு யாதவா் சங்கம் மற்றும் அழகு முத்துகோன் பேரவை சாா்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ யாதவா் சமூதாயத்தை பற்றி அவதூராக பேசியதை கண்டித்தும்,தமிழக முதல்வா் உடனே பதவி நீக்கம் செய்யக்கோரி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்த்தில், டி.நம்புராஜன் தலைமை வகித்தாா்.
பொன்னுச்சாமி முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகுமாா்,ராஜூவ்காந்தி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவா்கள் கலந்தகொண்டு அமைச்சா் செல்லூா் ராஜூவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 2ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு யாதவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


