ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 டிசம்பர் 2020, 11:47 pm

ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் துணை மின்நிலையத்திற்கு வரும் உயா் மின் அழுத்தக் கம்பங்களில் உள்ள இன்சுலேட்டா்கள் மாற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் அன்றையதினம் காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை ராமேசுவரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.