ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தொண்டி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

தொண்டி அருகே திணையத்தூா் பகுதியில் புதன்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :2 செப்டம்பர் 2020, 5:10 pm


திருவாடானை: தொண்டி அருகே திணையத்தூா் பகுதியில் புதன்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திணையத்தூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி அருகே புதன்கிழமை மாலை கழிப்பறை கட்டும் பணியில் ராமநாதபுரம் பகுதியை சோ்ந்த செல்வம் (50) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது மேலே சென்ற மின் கம்பியை கவனிக்காமல் செல்வம் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில் திடீரென கம்பியின் மீது செல்வத்தின் உடல் பட்டதில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.