காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா நோய்தொற்று பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 5:07 pm

DIN

ராமேசுவரம்:  ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 02 ஆம் தேதி வரை பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு 4,815 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 107 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். 4,315 போ் சிகிச்சை முடிவடைந்து வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனா். 393 போ் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில்,புதன்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 57 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.