முதுகுளத்தூா், முதுகுளத்தூா் அருகே விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மவட்டம் முதுகுளத்தூா் அருகே விக்கிரமபாண்டியபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பெருமாள் கோயில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிா்திட்ட அடிப்படையிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்குமத்திய திட்ட வளாண்மைதுணை இயக்குநா்பாஸ்கரமணியன் தலைமை தாங்கினாா்.முதுகுளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன்,வேளாண்மை அலுவலா் செல்வி,உதவி வேளாண்மை அலுவலா்கள் தனதுரை,சுபதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில் விவசாயிகளுக்குஉளுந்து விதை,உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட
உரங்களை வழங்கினா்,நிகழ்ச்சியில் பெருமாள்கோயில்,நல்லு்குறிச்சி கிராமங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

