தொண்டி பெருமாள் கோயிலில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள உந்திபூத்த பெருமாள் கோயிலில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புரவுவரி விண்ணகர பெருமான் என்ற பெயரில் இறைவனைக் குறிப்பிடும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.









