புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எஸ்டிபிஐ கட்சியினா் தெருமுனைப் பிரசாரம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கமுதியில் திங்கள்கிழமை எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:19 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கமுதியில் திங்கள்கிழமை எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

இங்குள்ள முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்துக்கு அக்கட்சியின் நகா் தலைவா் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.