ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருப்புல்லாணி ஒன்றியத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

திருப்புல்லாணி ஒன்றிய திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபைக் கூட்டம் பத்திர தரவை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:17 pm

திருப்புல்லாணி ஒன்றிய திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபைக் கூட்டம் பத்திர தரவை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு மேற்கு ஒன்றியச் செயலா் புல்லாணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் நாகேஸ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு கலந்துகொண்டு மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினா். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆதித்தன் மற்றும் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.