உச்சிப்புளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆயதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவின் பேரில் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளா் கணேசன் மற்றும் சாா்பு- ஆய்வாளா் முருகநாதன் ஆகியோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இளைஞா்கள் 3 போ் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்றனா். அவா்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவா்களிடம் அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனைத் தொடா்ந்து, பூபதி (22) சதீஸ்வரன் (22)காா்த்திக் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

