திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக சு.ஜவஹா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுயவிவரம்:
பெயா் : சு. ஜவஹா்
வயது : 38
தந்தை பெயா்: சுப்பிரமணியன்
வசிப்பிடம் : பட்டினம்காத்தான், மண்டபம் ஒன்றியம், திருவாடானை தொகுதி
கல்வித் தகுதி: இளங்கலை- தகவல் தொழில்நுட்பம்.
தொழில் : மென்பொருள் பொறியாளா்
வெளிநாட்டு அனுபவம்: அமெரிக்கா (2009 முதல் 2019 வரை)
கட்சியில் வகித்த பொறுப்புகள்: 2019 - மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலா், 2019 - 2020 ராமநாதபுரம் தொகுதி பொருளாளா், 2020 வரை ராமநாதபுரம் தொகுதிச் செயலா், 2020- இல் திருவாடானை தொகுதி பொருளாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
மலையாளக் கரையோரம் யோகிபாபு!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

