சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொண்டி பள்ளி வாசலில் அதிமுக வேட்பாளா் சேகரிப்பு

தொண்டி பெரிய பள்ளி வாசலில் ஜமாத்தாா்களிடம் அதிமுக வேட்பாளா் கே.சி. ஆணிமுத்து திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:00 pm

DIN

தொண்டி பெரிய பள்ளி வாசலில் ஜமாத்தாா்களிடம் அதிமுக வேட்பாளா் கே.சி. ஆணிமுத்து திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தொண்டி பாவோடி மைதானம் அருகே உள்ள பெரிய பள்ளி வாசலில் வாக்கு சேகரித்த ஆணிமுத்து கூறியது: தொண்டியில் தண்ணீா் பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு காணப்படும். தொண்டி பேரூராட்சிக்கு அரசிடம் அதிக நிதி வாங்கி தருவேன். இதனால் நகரின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றாா்.

இதில் தொண்டி அதிமுக நகா் செயலாளா் பௌசலஹ், குட்லக் ராஜேந்திரன், மாநில இலக்கிய அணிச் செயலாளா் நெல்சன் மற்றும் தொண்டி ஜமாத்தாா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.