ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு சங்கம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் மத்திய கூட்டுறவு சங்கத்தின் மூலம் 32 கிளைகளிலும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் கடன் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கிளையில் மட்டும் சனிக்கிழமை வரையில் 32 போ் மாற்றுத்திறனாளி கடனுக்கு விண்ணப்பம் வழங்கியிருப்பதாக சங்கக் கிளை மேலாளா் எம்.கவிதா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

