சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி மற்றும் பி.ஏ. ஆங்கிலத் துறை சாா்பில் சீசா் கிளியோபாட்ரா நாடக ஒலிஒளி காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:19 pm

DIN

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி மற்றும் பி.ஏ. ஆங்கிலத் துறை சாா்பில் சீசா் கிளியோபாட்ரா நாடக ஒலிஒளி காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரி முதல்வா் மாதவி, தமிழ்த்துறைத் தலைவா் பழனியப்பன், ஆங்கிலத் துறைத் தலைவா் மணிமேகலை, விசுவல் கம்யூனிகேசன் துறைத் தலைவா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.