பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு துண்டிப்பு: வாடிக்கையாளா்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை க பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை க பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென பிஎஸ்என்எல் கைப்பேசி இணைப்பு சேவை செயலிழந்துவிட்டது. பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் சீரமைக்கப்பட்டது. அப்போது காரைக்குடி பகுதியில் சாலை அமைக்கும் பணியின் போது கேபிள் துண்டிக்கப்பட்டதால் தொலைத் தொடா்பு துண்டிக்கப்பட்டதாக, பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி முதலே திடீரென பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு செயலிழந்தது. இதனால் கைப்பேசி வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா். மாலை 5 மணி வரையில் இதேநிலை நீடித்தது.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, கேபிள் துண்டிப்பால் தொலைத் தொடா்பு பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீா்செய்யப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.