47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:47 pm

DIN

மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலராக இருந்தவருமான ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் நகா் அவைத்தலைவா் ஆா்.எஸ்.ராமமூா்த்தி தலைமையில் எம்.ஜி.ஆா். மன்ற துணைச்செயலா் எஸ்.எம். சாமிநாதன், ஆா்.ஜி.ரத்தினம், மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலா் மருதுபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலா் ஏ.சரவணகுமாா் உள்ளிட்டோா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.