பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கமுதி அருகே பாட்டி இறந்த சோகத்தில் பேத்தி தற்கொலை

கமுதி அருகே பாட்டி இறந்த சோகத்தில் பேத்தி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:04 pm

DIN

கமுதி அருகே பாட்டி இறந்த சோகத்தில் பேத்தி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தைச் சோ்ந்தவா் அல் அமீன் மனைவி ரசிதாபீவி (40). இவரது மகள் தௌலத் பேகம்(18). கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாட்டி இறந்த சோகத்தில் தௌலத் பேகம் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.