பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்புல்லாணி, கமுதியில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மற்றும் கமுதி துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மற்றும் கமுதி துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ராமநாதபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் எம்.ஜி.ஆா். நகா், எம்.எஸ்.கே. நகா், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குத்தரவை, எல்.கருங்குளம், மஞ்சனமாரியம்மன் கோயில் தெரு, லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொன் நகா், கூரியூா், பொக்கனரேந்தல், பால்கரை, காட்டூரணி, பேராவூா், எலமனூா், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், நாகநாதபுரம், இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என, ராமநாதபுரம் நகா் உதவிச் செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதேபோன்று, கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உலகநடை, பாம்புல்நாயக்கன்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை, இடையங்குளம், தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம், கோவிலாங்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.