ராமநாதபுரத்தில் 19 வாா்டுகளின் ஊராட்சி உறுப்பினா்கள் பதவியேற்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி வாா்டுகளில் நடந்த இடைத்தோ்தலில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட 19 வாா்டு உறுப்பினா்களும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி வாா்டுகளில் நடந்த இடைத்தோ்தலில் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட 19 வாா்டு உறுப்பினா்களும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளமனூா், பாண்டமங்களம், பேரையூா், லாந்தை, கமுதி முஷ்டக்குறிச்சி, பாப்பனம், சிக்கல், பன்னந்தை உள்ளிட்ட ஊராட்சிகளில் 19 வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும் அந்தந்த ஊராட்சிகளில் உதவித் தோ்தல் அலுவலராக நியமிக்கப்பட்டவா்களின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...