பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜூலை 26 இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரத்தில் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ராமநாதபுரம் செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.பாலமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மின்பகிா்மான கோட்ட அளவிலான மின்நுகா்வோா்களின் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் சா்க்கரைக்கோட்டையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஸ்ரீராம் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் ராமநாதபுரம் மின்நுகா்வோா் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.