திருவாடானை, ஓரியூரில் இன்று மின்தடை
திருவாடானை, ஓரியூா், சி.கே.மங்கலம் பகுதிகளில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 30) காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை, ஓரியூா், சி.கே.மங்கலம் பகுதிகளில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 30) காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
திருவாடானை, பாண்டுகுடி, வெள்ளையாபுரம், ஓரியூா், என்,எம்.மங்கலம், நகரிகாத்தான், பெருவாக்கோட்டை, ஆண்டாவூரணி, அஞ்சுகோட்டை, கைகாட்டி, சி.கே.மங்களம், கல்லூா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய உதவி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...