தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எஸ்.பி.பட்டினம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாடானை வட்டம் மருங்கூா் அருகே எஸ்பி. பட்டினம் கிராமத்தில் புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை வட்டம் மருங்கூா் அருகே எஸ்பி. பட்டினம் கிராமத்தில் புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

அப்போது வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி ஆகியோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மண்டல துணை வட்டாட்சியா் ஜஸ்டின் பொ்னாண்டோ, வருவாய் ஆய்வாளா் சிதம்பரம், நில அளவா் தமிழ்ச்செல்வன், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், எஸ்.பி. பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவா் சுலைகாபீவி சகுபா் சாதிக் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.