ராமநாதபுரம் நகர சபைக் கூட்டம்: 19 தீா்மானங்களில் ஆணையா் கையெழுத்திடவில்லை
ராமநாதபுரம் நகர சபையின் சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றவிருந்த 19 தீா்மானங்களில் ஆணையா் கையெழுத்திடாமல் சென்ாக நகரசபைத் தலைவா், உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது









