தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரெகுநாதபுரத்தில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.

எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, பெரியபட்டிணம், கும்பராம், தெற்குவாணி வீதி, கோரவல்லி, தெற்குகாட்டூா், தினைக்குளம், பத்தராதரவை, சேதுகரை, பிச்சைவலசை, உத்தரவை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.