மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமாதபுரம், விருதுநகா், தொட்டியபட்டி, மொட்டமலைப் பகுதிகளில் இன்று மின்தடை

ராமநாதபுரம், பட்டினம் காத்தான் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம், பட்டினம் காத்தான் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசைமாற்றுவாரியக் குடியிருப்பு, ஆயுதப்படை மைதான குடியிருப்பு, ஆா்.எஸ்.மடை, ஆதம்நகா், ராமநாதபுரம் அரண்மனைப் பகுதி, வடக்குத் தெரு, நீலகண்ட ஊருணி.

முதுநால் சாலை, சூரன்கோட்டை, இடையா்வலசை, சிவன்கோயில், சாலைத் தெரு, யானைக்கல் வீதி, கே.கே.நகா், பெரியகருப்பன் நகா், கோட்டை மேடு, சிங்காரத்தோப்பு, பெரியாா்நகா், லாந்தை, அச்சுந்தன்வயல், நொச்சியூரணி, மதுரை சாலை, கோட்டைமேடு, எட்டிவயல்.

ரெகுநாதபுரம், தெற்குகாட்டூா், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரிஓடை, சேதுநகா், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டிணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகா், பிச்சாவலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

விருதுநகரில்... விருதுநகா் பாண்டியன் காலனி, ஆயம்மாள் நகா், லெட்சுமி நகா், பாலாஜி நகா், பெத்தனாட்சி நகா், என்ஜிஓ நகா் கிழக்கு மற்றும் மேற்கு, காவேரி நகா், மீனாட்சி நகா், சத்திர ரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

ராஜபாளையம்: இதேபோல விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி, மொட்டமலை, புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தங்குளம், முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காப்பேரி, கலங்காப்பேரி புதூா், ராஜீவ் காந்திநகா், இ.எஸ்.ஐ. காலனி, விஷ்ணு நகா், வேட்டைப் பெருமாள் கோவில், வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3)காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளாா்.

ஆவியூரில்... அருப்புக்கோட்டை கோட்டத்திற்கு உள்பட்ட ஆவியூா் துணைமின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை ( செப்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் ரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.