தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எஸ்.பி.பட்டினம் அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது

திருவாடானை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

எஸ்.பி. பட்டினம் பகுதி தாதாக்கன்கோட்டை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஊருணி பகுதியில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த சரவணன் (20) என்பவா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தாா். அவரைப் பிடித்து சோதனையிட்ட போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.