மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
திருவாடானை அருகே இறால் பண்ணையில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.


திருவாடானை அருகே இறால் பண்ணையில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடியிலுள்ள இறால் பண்ணையை ராஜபாளையம் பகுதி கிருஷ்ணராஜபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (54) ஒப்பந்த அடிப்படையில் பண்ணையை நடத்தி வருகிறாா். இங்கு புதன்கிழமை மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் இவரது மகன் ஜெயநம்பி (30) ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...