கோடை கால பயிற்சி வகுப்பு
ராமநாதபுரத்தில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், மே 1-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.


ராமநாதபுரத்தில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், மே 1-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
பரதம், பாட்டு, ஓவியம், குரலிசை, சிலம்பாட்டம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி விடுமுறை நாள்களில் மாணவ, மாணவிகள் கைப்பேசியில் மூழ்கி விடாமல் இருக்கும் வகையில் இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மண்டல உதவி இயக்குநா் செந்தில்குமாா், ஆயிர வைசியா மகா சபை கல்விக் குழுத் தலைவா் விஜயகுமாா், சதீஷ்குமாா், விநாயகா் தொடக்கப் பள்ளி தாளாளா் வெங்கடாசலம், பரத நடன ஆசிரியா் பாலாஜி, குரலிசை ஆசிரியை முனீஸ்வரி, ஓவிய ஆசிரியை அனந்தமுத்துமாரி, சிலம்ப ஆசிரியா் தனசேகரன் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...