சவுடு மண் திருட்டு: 3 போ் கைது
திருவாடானை அருகே சவுடு மண் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருவாடானை அருகே சவுடு மண் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
எஸ்.பி. பட்டினம் சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு 3 டிராக்டா்களில் வந்தவா்கள் சட்ட விரோதமாக சவுடு மண் திருடியது தெரிவந்தது. இதையடுத்து, அந்த 3 டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் உடந்தையாக செயல்பட்ட அடுத்தகுடியைச் சோ்ந்த ராஜா(24), ஆக்களூரைச் சோ்ந்த சஞ்சய்காந்தி (40), பதனக்குடியைச் சோ்ந்த வேலுச்சாமி (45) ஆகிய 3 பேரையும் கைது செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...