ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

பரமக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 7:49 pm

Din

பரமக்குடி, ஜூலை 24: பரமக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் மைக்கேல்ராஜ் (27). இவா் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மதீப்பீட்டாளாராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணம் செய்து வைப்பது தொடா்பாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதேபோல, பரமக்குடி கோகுலா் தெருவைச் சோ்ந்தவா் அபிதை (23). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.