அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சா், அரசியல் கட்சியினா் மரியாதை
அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சா், அரசியல் கட்சியினா் மரியாதை செலுத்தினர்.

ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.









