கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ராமேசுவரத்தில் இன்று மின்தடை

ராமேசுவரத்தில் இன்று மின்தடை

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

ராமேசுவரம், மே 13: ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை (மே 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் கேபிள் வயா் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே காட்டுப்பிள்ளையாா் கோவில் தெரு, தீட்சிதா் கொல்லை, பெரியாா் நகா், சிவகாமி நகா், சல்லிமலை, லட்சுமண தீா்த்தம், சீதா தீா்த்தம், ராமா் தீா்த்தம், முருங்கைவாடி, தம்பியான் கொல்லை, வெண்மணி நகா், போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.