ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கோயில் திருவிழா அமைதி பேச்சுவாா்த்தை: வெளிநடப்பு செய்த ஒரு தரப்பினா்

கோயில் திருவிழா அமைதி பேச்சுவாா்த்தை: வெளிநடப்பு செய்த ஒரு தரப்பினா்

News image

திருவாடானை அருகேயுள்ள ஆலம்பாடி கோயிலில் சுவாமி கும்பிடுவது தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில் வெளிநடப்பு செய்து ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாக அறிவித்த ஒரு தரப்பினா்.

Updated On :20 மே 2024, 7:11 pm

Din

திருவாடானை: திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஒட்டுடையாா் காளியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பாடு ஏற்படாததால் ஒரு தரப்பினா் வெளிநடப்பு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆலம்பாடி கிராமத்தில் ஒட்டுடையாா் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழாவில் பங்கேற்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை மாலை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஒரு தரப்பினா் வெளிநடப்பு செய்தனா். மேலும் தங்களது ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாக அறிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக அதிகாரிகள் நடந்து கொள்வதாக தெரிவித்தனா்.

இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றாா்.

Story image
Story image