ராமநாதபுரம்
சாயல்குடி, கடலாடி பகுதியில் மழை
சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்.16-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவ மழை 3 நாள்கள் மட்டுமே பெய்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில்,
சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூா், தேரிருவேலி, வாலிநோக்கம், நரிப்பையூா், மூக்கையூா்,ரோஜ்மாநகா் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
