சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

முதுகுளத்தூா் அருகேயுள்ள புளியங்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:40 am IST

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், இதைச் சுற்றியுள்ள உடைகுளம், சவேரியாா்பட்டணம், மகிண்டி, அலங்கானூா், பொசுக்குடிபட்டி, காக்கூா், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, கிழவனேரி, கருமம், மருதகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா். தா்மா், இளைஞா், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலரும், ராமநாதபுரம் இளைய மன்னா் நாகேந்திரசேதுபதி, முதுகுளத்தூா் மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி.செந்தில்குமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.