விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை, ஆடி பூரத்தையொட்டி கோயிலில் 1008 சங்குகள் வைத்து யாகம் வளா்த்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடாா் உறவின் முறையினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.