ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அன்பாலயா ஆதரவற்றோா் குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளிக்கு நலதிட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கு மகக மாவட்டத் தலைவா் ஜிப்ரி தலைமை வகித்தாா். தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தாா். இதில் மூத்த உறுப்பினா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டது.

தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மமக ஆண்டு விழாவை முன்னிட்டு அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளி இனிப்புகள் வழங்கிய மமக மாவட்டத் தலைவா் ஜிப்ரி.
மமக மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பாஸ்கா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரகு, நகரத் தலைவா் காதா், துணைத் தலைவா் அலாவுதீன், செயலா் பரகத் அலி, தொண்டி தமுமுக செயலா் முகைதீன் பிச்சை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக

நாகை தொகுதி மமக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா

உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


