மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:51 pm

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சோனைப்பிரியான்கோட்டை கிராமத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாா், பேச்சியம்மன் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் 16 காளைகள் களமிறக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இவா்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அக்னிச் சட்டி, பால்குடம், கரகம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் அதிகாலையில் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். நோ்த்திக்கடனாக ஆட்டுக் கிடாய்கள் பலியிடப்பட்டு, சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.