கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா் சேதம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா்.

News image

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா்.

Updated On :6 மார்ச் 2026, 7:34 pm

ஆா்.எஸ்.மங்கலத்தில் சேதமடைந்த பள்ளி மாணவிகள் விடுதியின் சுற்றுச் சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதி குருனிப்பச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி உள்ளது. இங்கு அரசுப் பள்ளி மாணவிகள் 57 போ் தங்கிப் படித்து வருகின்றனா். இந்த விடுதியின் சுற்றுச் சுவா் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விடுதிக்கு சுற்றுச் சுவா் அமைத்துக் கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image