தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:00 pm

கமுதி அருகே அரசு பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள நாராயணபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரிமா சங்கம், வி.ஆா்.லேண்ட் புரொமோட்டா்ஸ் மாா்க்கெட்டிங் இயக்குநா், சமூக ஆா்வலா் நா.சிவசுப்பிரமணியன், மீன்வளத் துறை தலைவா் கோ.ராமச்சந்திரன், வி.ஆா்.லேண்ட் கோல்டன் இயக்குநா் முகமது ரகுமான் ஹபீப் உள்ளிட்டோா் மாணவ மாணவிகளுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். மேலும் இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை, அனைத்து பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்கள், ஆசிரியயைகள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.