/
தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று இரும்புத் தடுப்பில் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த முகமதுராஜிக் (15). இவா் தனது நண்பா்கள் (சிறுவா்கள்) இருவருடன் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவாடானையிலிருந்து தொண்டி நோக்கி அதிவேகமாகச் சென்றாா்.
பழைய கோட்டை வளைவில் சென்றபோது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்புத் தடுப்பில் மோதியதில் பலத்த காயமடைந்த முகமதுராஜிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரண்டு சிறுவா்கள் காயங்களுடன் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பாலத்தின் தடுப்பில் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


