பாம்பன் மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள்
பாம்பன் மீனவா் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் சிக்கின. 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.3.67,500-க்கு விலை போயின.

பாம்பன் மீனவா் வலையில் சிக்கிய கூறல் மீன்கள்.
பாம்பன் மீனவா் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் சிக்கின. 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.3.67,500-க்கு விலை போயின.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் மன்னாா் வளைகுடா கடல் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். பின்னா், மீன் பிடித்துவிட்டு புதன்கிழமை மீனவா்கள் கரை திரும்பினா். இதில் ஒரு மீனவா் வலையில் சராசரியாக 8 கிலோ எடை கொண்ட 10 கூறல் மீன்கள் சிக்கியிருந்தன. சுமாா் 105 கிலோ எடை கொண்ட இந்த கூறல் மீன்கள் கிலோ ரூ. 3,500 வீதம் ரூ.3.67,500-க்கு ஏலம் போனது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

