கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பரமக்குடி நகா் பகுதியில் நாளை மின்தடை

பரமக்குடி நகா் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

powercut in Tamilnadu

கோப்புப் படம் - தினமணி

Published On :

பரமக்குடி நகா் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடியில் அவசரகால மின் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

இதனால், பரமக்குடிநகரில் மேலசத்திரம், வட்டாட்சியா் அலுவலகம், ஆற்றுப்பாலம், நகராட்சி அலுவலகம், முத்தாலம்மன் கோவில், மருத்துவமனை சாலை, முஷாபா் கனி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.