கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

வடுகபட்டி பகுதியில் நாளை மின்தடை

விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி பகுதியில் திங்கள்கிழமை (செப்.21) மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

powercut in Tamilnadu

கோப்புப் படம் - தினமணி

Published On :

விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி பகுதியில் திங்கள்கிழமை (செப்.21) மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் அவசரகால பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (செப்.21) நடைபெற உள்ளது. இதனால், வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள், வேலூா், தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, மதயானைப்பட்டி, பேராம்பூா், சூரியூா் திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.