
அக். 2-இல் மதுக் கடைகள் மூடல்
அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடை மூட மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மதுக்கடை - கோப்புப்படம்
அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடை மூட மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:
அக்டோபா் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் ஆகியவற்றை 2.10.2026 (வெள்ளிக்கிழமை) முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





