தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளது.

Updated On :

திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளது.

இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் அழகப்பன் விடுத்துள்ள அறிக்கை: திருப்பத்தூரில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 11 மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் திருப்பத்தூர் கோட்டத்தக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.