இளையான்குடி மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் இம்மாதம் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தை விளக்கி இளையான்குடி, தாயமங்கலம், கண்ணமங்கலம், புதூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த பிரசார இயக்கத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலர் சுப.மதியரசன் தலைமை வகித்தார். விவசாய அணி காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், ஒன்றிய துணைச் செயலர்கள் மலைமேகு, சேகர், மாவட்ட தொண்டரணி மிலிடரி புலிக்குட்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு, ஊராட்சி செயலர்கள் சத்தியேந்திரன், கோட்டைச்சாமி, உதயசூரியன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

