சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து கட்டுக்குடிப்பட்டி வழியாக பொன்னமராவதி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரியிலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் இந்த அரசுப் பேருந்து, கட்டுக்குடிப்பட்டி, மேலவண்ணாரிருப்பு, எஸ்.புதூர், உலகம்பட்டி வழியாக பொன்னமராவதிக்குச் செல்கிறது. முன்னதாக, இப்பேருந்து காலை 6.30 மணிக்கு திருக்கோஷ்டியூரிலிருந்து புறப்பட்டு சிங்கம்புணரி வருகிறது.
இந்த வழித்தடத்தில் ஒரேயொரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், இப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இந்தப் பேருந்து வேறு வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும்போது, பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

