திருப்புவனத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் காஞ்சனா டி.புளியங்குளம் ஊராட்சியில் பிரதமர் நிதியில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்புவனம் பேரூராட்சியில் குப்பைகளை இயந்திரம் மூலம் தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டார். பழையனூர் கிராமத்திலிருந்து ஓடாத்தூர் செல்லும் வழியில் உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருப்புவனம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகாங்கீர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஏழிசைசெல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

